உள்ளடக்கத்துக்குச் செல்

வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உவின்ஸ்லோ அகராதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வின்சுலோ தமிழ்-ஆங்கில அகராதி விரிவான ஒரு அகராதியாக 1862 ம் ஆண்டு வெளிவந்தது. இதனை அமெரிக்க மிசனைச் சேர்ந்த வண. மிரோன் வின்சுலோ (Rev. Miron Winslow D.D) தொகுத்தார்.[1] இதில் 67,000 சொற்கள் இருந்தன. 8,000 வடமொழிச் சொற்களும் தொகுக்கப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சீனி. வெங்கடசாமி, மயிலை (மார்ச்சு 1928). "காலக் குறிப்பு". லக்ஷ்மி. Vol. 5, no. 8. மதராசு. p. 372.

வெளி இணைப்புகள்

[தொகு]