உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவின் சாராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உருசியாவின் சார்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருசியாவின் சார்கள்
Царство Русcкое
Tsarstvo Russkoye
1547–1721
கொடி of உருசியா
Flag
Coat of arms of உருசியா
Coat of arms
      1500,       1600 மற்றும்       1700 இல் உருசியாவின் ஆட்சிப்பகுதி
      1500,       1600 மற்றும்       1700 இல் உருசியாவின் ஆட்சிப்பகுதி
தலைநகரம்மாஸ்கோ
(1547–1712)
அலெக்சாண்டிரோவ் கிரெம்ளின்
(1564–1581)
சென் பீட்டர்ஸ்பேர்க்
(1712–1721)
பேசப்படும் மொழிகள்உருசிய மொழி
சமயம்
உருசிய மரபுவழி
அரசாங்கம்வல்லாட்சி
சார் (பேரரசர்) 
• 1547–1584
இவான் IV (முதல்)
• 1682–1721
பீட்டர் I (கடைசி)
சட்டமன்றம்செம்சுக்கி சோபோர்
வரலாறு 
• நான்காம் இவானின் முடிசூட்டு விழா
16 சனவரி 1547
1598–1613
• உருசியப் போலந்துப் போர்
1654–1667
1700–1721
• நீசுடாடு உடன்பாடு
10 செப்டம்பர் 1721
22 அக்டோபர் 1721
மக்கள் தொகை
• 1500[1]
6,000,000
• 1600[1]
14,000,000
நாணயம்ரஷ்ய ரூபிள்
ஐ.எசு.ஓ 3166 குறியீடுRU
முந்தையது
பின்னையது
மசுகோவாவின் பெருங்குறு மன்னராட்சி
உருசியப் பேரரசு
தற்போதைய பகுதிகள் உருசியா
 உக்ரைன்
 பெலருஸ்
 கசக்கஸ்தான்

உருசியாவின் சார் ஆட்சி (Tsardom of Russia, Русское царство[2][3] அல்லது கிரேக்க மொழி வடிவத்தில், Российское царство[4][5]), அல்லது மசுகோவி சார் ஆட்சி (Tsardom of Muscovy) உருசியாவை 1547இல் இவான் IV சார் என்றப் பட்டப்பெயருடன் முடிசூடியது முதல் 1721இல் ரஷ்யாவின் முதலாம் பீட்டர் உருசியப் பேரரசை நிறுவியது வரை ஆண்ட வல்லாட்சி ஆகும்.

1550 முதல் 1700 வரை உருசியாஆண்டுக்கு 35,000 கிமீ2 விரிவடைந்து வந்தது.[6] இந்தக் காலத்தில் ரூரிக் அரச மரபிலிருந்து உரோமனாவ் அரச மரபிற்கான மாற்றங்கள், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்துடன் நீண்ட போலந்து-உருசியப் போர், உருசியாவின் சைபீரியக் கைப்பற்றுகை, 1682இல் அரியணை ஏறிய முதலாம் பீட்டரின் ஆட்சி ஆகியன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். சுவீடன், போலந்து மீதான வெற்றியைத் தொடர்ந்து முதலாம் பீட்டர் உருசியாவை முதன்மையான ஐரோப்பிய அதிகார மையமாக மாற்றினார். பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட பீட்டர் 1721இல் உருசியப் பேரரசை நிறுவினார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Population of Russia. Tacitus.nu (2008-08-30). Retrieved on 2013-08-20.
  2. Хорошкевич, А. Л. Символы русской государственности. -М. :Изд-во МГУ,1993. -96 с. :ил., фот. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-211-02521-0
  3. Костомаров Н. И. Русская история в жизнеописаниях ее главнейших деятелей. Olma Media Group, 2004 [1]
  4. Зимин А. А., Хорошкевич А. Л. Россия времени Ивана Грозного. Москва, Наука, 1982
  5. Перевезенцев, С. В. Смысл русской истории, Вече, 2004
  6. Richard Pipes, Russia under the old regime, page 83
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசியாவின்_சாராட்சி&oldid=3532408" இலிருந்து மீள்விக்கப்பட்டது