இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர்
Appearance
(இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரண்டாம் ஆங்கிலேய மைசூர்ப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆங்கிலேய-மைசூர்ப் போர்களின் ஒரு பகுதி | |||||||
Theater map for the First and the Second Anglo-Mysore Wars |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
Sultanate of Mysore பிரான்ஸ் இடச்சுக் குடியரசு | பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பெரிய பிரித்தானியா அனோவர் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஐதர் அலி திப்பு சுல்தான் கரீம் கான் சாகிபு செய்யது சாகிபு சர்தார் அலி சாகிபு Makdum Ali Kamaluddin Admiral Suffren Marquis de Bussy-Castelnau | Sir Eyre Coote Hector Munro Sir Edward Hughes |
இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் (Second Anglo-Mysore War) 1780–1784 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு போர். இது ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் அரசு மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இடையே நடந்தது.[1] இதில் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. மங்களூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்து, போருக்கு முந்தைய நிலை மீண்டும் திரும்பியது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hanoverians, Germans, and Europeans: Colonial Identity in Early British India, Chen Tzoref-Ashkenazi, Central European History, Vol. 43, No. 2 (JUNE 2010), 222.