உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. இலட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆர். லட்சுமணன் (சட்டமன்ற உறுப்பினர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆர். இலட்சுமணன்
மாநிலங்களைவை உறுப்பினர், தமிழ்நாடு
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 29, 1971 (1971-11-29) (அகவை 53)
விழுப்புரம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅதிமுக
பணிஅரசியல்வாதி

மருத்துவர் இரா. இலட்சுமணன் (நவம்பர் 29, 1971) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கபட்டு 2014 முதல் 2020 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[1][2] இவர் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 2021 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajya Sabha Affidavits". Retrieved 12 October 2015.
  2. "Profile". Govt of TN. Retrieved 12 October 2015.
  3. "Lakshmanan R(DMK):Constituency- VILLUPURAM(VILLUPPURAM) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._இலட்சுமணன்&oldid=3851476" இலிருந்து மீள்விக்கப்பட்டது