ஔவையார் (திரைப்படம்)
Appearance
(அவ்வையார் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஔவையார் | |
---|---|
இயக்கம் | கொத்தமங்கலம் சுப்பு |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் ஜெமினி ஸ்டூடியோ |
கதை | திரைக்கதை கொத்தமங்கலம் சுப்பு |
நடிப்பு | கே. பி. சுந்தராம்பாள் எம். கே. ராதா |
வெளியீடு | செப்டம்பர் 15, 1953 |
நீளம் | 15696 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஔவையார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாள் ஔவையார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர்கள்
[தொகு]படத்தின் தொடக்க வரவுகளின்படி நடிகர்கள்
|
|
|