உள்ளடக்கத்துக்குச் செல்

அவன் ஒரு சரித்திரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அவன் ஒரு சரித்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அவன் ஒரு சரித்திரம்
இயக்கம்கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்புகோமதி சங்கர் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
மஞ்சுளா
காஞ்சனா
ஸ்ரீகாந்த்
சோ
மனோரமா
வெளியீடுசனவரி 14, 1977
நீளம்3843 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவன் ஒரு சரித்திரம் 1977 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baskaran, S. Theodore (2008). Sivaji Ganesan: Profile of An Icon. Wisdom Tree. p. 95. ISBN 978-81-8328-396-0.
  2. "181-190". nadigarthilagam.com. Archived from the original on 26 August 2014. Retrieved 21 August 2014.
  3. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. Retrieved 21 April 2023.