பேரரத்தை
Appearance
(அரத்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பேரரத்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Alpinioideae
|
சிற்றினம்: | Alpinieae
|
பேரினம்: | Alpinia
|
இனம்: | A. galanga
|
இருசொற் பெயரீடு | |
Alpinia galanga (லி.) வில்டெ. |
பேரரத்தை (Alpinia galanga) மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி. மலேசியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிறது.
மருத்துவ குணங்கள்[தொகு]
சளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி.