அயனியாக்கம்
Appearance
(அயனாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அயனியாக்கம் (ionization) அல்லது அயனாக்கம் என்பது அணு அல்லது மூலக்கூறு ஒன்று ஏற்றம் ஒன்றைப் பெறுவதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம் அயனி நிலைக்கு மாறும் இயற்பியல் செயற்பாடு ஆகும். இங்கு ஏற்றம் பெற்ற அணு அல்லது மூலக்கூறு அயனி எனப்படும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Machacek, J.R.; McEachran, R.P.; Stauffer, A.D. (2023). "Positron Collisions". Springer Handbook of Atomic, Molecular, and Optical Physics. Springer Handbooks. Springer. doi:10.1007/978-3-030-73893-8_51. ISBN 978-3-030-73892-1.
- ↑ Kirchner, Tom; Knudsen, Helge (2011). "Current status of antiproton impact ionization of atoms and molecules: theoretical and experimental perspectives". Journal of Physics B: Atomic, Molecular and Optical Physics 44 (12): 122001. doi:10.1088/0953-4075/44/12/122001. https://iopscience.iop.org/article/10.1088/0953-4075/44/12/122001/pdf.
- ↑ Brandsen, B.H. (1970). Atomic Collision Theory. Benjamin. ISBN 9780805311808.