அஞ்ஞூர்
Appearance
(அஞ்சூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அஞ்ஞூர் Anjur | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°35′57″N 76°09′19″E / 10.5992200°N 76.155290°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருச்சூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 9,152 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அ.கு.எண் | 6XXXXX |
வாகனப் பதிவு | கே.எல்- |
அஞ்ஞூர் (Anjur) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1].
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி அஞ்ஞூர் கிராமத்தின் மக்கள் தொகை 9152 ஆகும்[1]. இதில் 4462 ஆண்கள் மற்றும் 4690 பெண்கள் அடங்குவர். குன்னங்குளத்திற்கு அப்பால் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இங்கு கிறித்துவர்கள் பெரும்பாலான எண்ணிக்கையிலும் எஞ்சியவர்கள் இந்துக்களாகவும் இசுலாமியர்களாகவும் உள்ளனர். சேவியர் பேராலயம் இக்கிராமத்திற்குரிய அடையாளமாகத் திகழ்கிறது. கிட்டத்தட்ட அனைத்து கேரள நகரங்களுடனும் அஞ்ஞூர் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.