உள்ளடக்கத்துக்குச் செல்

அசோசியேட்டட் பிரெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசோசியேட்டட் பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தி அசோசியேட்டட் பிரெசு
வகைலாபநோக்கற்ற கூட்டுறவு நிறுவனம்
நிறுவுகைமே 1846 (1846-05)[1]
தலைமையகம்நியூ யார்க், United States
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
முதன்மை நபர்கள்டாம் கர்லி, முதன்மை செயல் அதிகாரி
தொழில்துறைசெய்தி ஊடகம்
உற்பத்திகள்செய்தி நிறுவனம்
வருமானம் $676.1 மில்லியன் [அமெர்க்க டாலர்
இயக்க வருமானம் $21.356 மில்லியன் (2009)[2]
நிகர வருமானம் $8.815 மில்லியன் (2009)[2]
பணியாளர்4,100
இணையத்தளம்ap.org

அசோசியேட்டட் பிரெசு (அசோசியேட்டட் பிரெஸ், Associated Press) என்பது ஒரு அமெரிக்க செய்தி நிறுவனம். அமெரிக்காவின் பல செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் கூட்டு உரிமையாளர்களாக உள்ளன. இது ஏ.பி (AP) என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதன் எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள் அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன. ஏ.பி, இதை ஒரு கட்டணச் சேவையாக செய்து வருகிறது. 2005ம் ஆண்டு தரவுகளின் படி உலகெங்கும் சுமார் 1700 செய்தித்தாள்கள், 5000 அலைவரிசை ஊடகங்கள் ஏ.பியின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pyle, Richard (2005-01-31). "19th-century papers shed new light on origin of The Associated Press". Associated Press. http://www.ap.org/pages/about/whatsnew/wn_013106a.html. 
  2. 2.0 2.1 "Consolidated Financial Statements, The Associated Press and Subsidiaries: Years ended December 31, 2009 and 2008" (PDF). Associated Press. 2010-04-29. Archived from the original (PDF) on 2010-06-12. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோசியேட்டட்_பிரெசு&oldid=3540747" இலிருந்து மீள்விக்கப்பட்டது