அங்கேரிய மொழி
Appearance
(அங்கேரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அங்கேரிய மொழி | |
---|---|
magyar | |
உச்சரிப்பு | [ˈmɒɟɒr̪] |
நாடு(கள்) | அங்கேரியா, உருமேனியாவில் சில பகுதிகள், சுலொவாக்கியா, செர்பியா, உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, ஆஸ்திரியா, சுலொவீனியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 14.5 million (date missing) |
யூரலிய
| |
இலத்தீன் அரிச்சுவடி (அங்கேரிய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | அங்கேரி, ஐரோப்பிய ஒன்றியம், சுலொவீனியா (சில பகுதிகளில்), செர்பியா (சில பகுதிகளில்), ஆஸ்திரியா (சில பகுதிகளில்), ருமேனியா (சில பகுதிகளில், உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, சுலொவாக்கியா |
மொழி கட்டுப்பாடு | அங்கேரி அறிவியல் அகாடெமியின் மொழியியல் ஆய்வு நிறுவனம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | hu |
ISO 639-2 | hun |
ISO 639-3 | hun |
அங்கேரிய மொழி (magyar nyelv ⓘ) 14.5 மில்லியன் மக்கள் பேசும் அங்கேரியின் ஆட்சி மொழியாகும். இம்மொழி பின்னிய மொழி, சாமி மொழி, எஸ்தோனிய மொழி போல் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளது; ஆனால், ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.[1]